Friday, December 30, 2011

சிவபெருமான் க்ருபை வேண்டும்!



சிவபெருமான் க்ருபை வேண்டும்! - அவன்
திருவருள் பெற வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


அவலப் பிறப்பொழிய வேண்டும்! - அதற்கு வித்த
அவமாயை அகல வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும்! வேறென்ன வேண்டும்?!


காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
இராமதாசன் உய்ய வேண்டும்! வேறென்ன வேண்டும்?!




எழுதியவர்: பாபநாசம் சிவன்

பாடியவர்: அபிஷேக் இரகுராம்

இராகம்: சுருட்டி

தாளம்: ஆதி

14 comments:

sury siva said...

என் அன்னைக்கு மிகவும் பிடித்த ரசித்த அடிக்கடி பாடிய மகிழ்ந்த எல்லோரையும்
பரவசத்தில் அமிழ்த்திய பாபனாசம் சிவன் பாடல்களில் இது முதன்மையானது எனச்சொன்னால்
அது மிகையாகுமோ !!

புத்தாண்டு பிறக்கும் நேரம் இத்தருணத்தில்
புதிய பொலிவான எண்ணங்கள் எல்லோர் மனதிலும் பிறக்கவேணும்.
அதற்கு நிச்சயம்
சிவ பெருமான் கிருபை வேண்டும்.

சுப்பு ரத்தினம்.

S.Muruganandam said...

அருமையான பாபநாசம் சிவன் பாடல். மிக்க நன்றி குமரன். இனிய புத்தாண்டு 2012 நல்வாழ்த்துகள்.

S.Muruganandam said...

சிவபெருமான் க்ருபை அனைவருக்கும் இந்த புத்தாண்டில் கிடைக்க அவர் பாதம் பணிவோம்.

குமரன் (Kumaran) said...

தங்கள் அன்னையாருக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றை இங்கே இடும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி சுப்புரத்தினம் ஐயா.

புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Kavinaya said...

அருமை. நன்றி குமரன்!

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா.

sury siva said...

இந்த பாடல் என் அன்னைக்கு மிகவும் பிடித்த பாடல் என எழுதியிருந்தேன்.

இந்த பாடலுடன் என் அன்னையின் கடைசி நாள் முடிந்த நிகழ்வினை நான் ( அல்ல், எனது மனைவி) தனது பதிவினில்
எழுதியிருப்பதை அருள் கூர்ந்து பார்க்கவும்.

சுப்பு ரத்தினம்.
http://mymaamiyaarsongs.blogspot.com

Unknown said...

குமரன் நீங்க ஏன் எழுதுவதை நிறுத்தீட்டீங்க

குமரன் (Kumaran) said...

Jaisankar, Thanks for asking. Need to start writing soon.

Anonymous said...

Quality articles or reviews is the crucial to interest the visitors to
pay a visit the web page, that's what this site is providing.

Take a look at my web site view next
Also see my web page: view more about

Kavita said...

Customer.
Always Keep motivated us And Spread more love With us to share manali escort service details with us

qianamacaskill said...

Steel Blade - Titanium Watches - Team Net | TITIAN ART
The mens titanium wedding bands Steel where can i buy titanium trim Blade from citizen promaster titanium Team Net Limited is crafted by Iron Watches. This stainless titanium screws steel watch has a cast iron core and a stainless titanium max finish.

Anonymous said...

Filmy4wap